கொரோனா தடுப்பூசி (Covishield) போட்டவர்களுக்கு ஆபத்தா? | Is Corona vaccine (Covishield) dangerous?

#reels #shorts #corona #covishield #drarunkumar #heartattack #covishieldsideeffects #covishieldnews #covishieldvaccine #covishieldheartattack #covishieldnewstoday #covishieldandcovaxin

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.

Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric – Hospital & Teleconsultation appointments)
Youtube: https://youtube.com/@doctorarunkumar
Facebook: https://www.facebook.com/iamdoctorarun
Instagram: https://www.instagram.com/doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: https://twitter.com/arunrocs
Website: https://www.doctorarunkumar.com
WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029Va5OMf9EFeXoNy7IPx3b

To buy Doctor’s books: https://doctorarunkumar.com/books/

22 Comments

  1. நல்ல ஆளு…. அந்த நாலு உயிர் உங்கள் குடும்பத்தில் இருக்கட்டும்

  2. வாங்கின காசுக்கு மேலால கடும் முட்டுக் குடுக்காம ஓடு செம்மறி

  3. Intha Doctor solrathu poi Chuma support pannanum nu pesrathu intha vaccines emergency time la kandupudichathu Normal vaccines panra mathiri proper ah Trails ethuvume pannala ithunala kandipa neraya side-effects varum

  4. Ratha uraivu prblm illaya doctor avangaley accept pannikitanga nenga normal ah ithella onum illa appadindra mathiri pesuringa

  5. தலைவரே!! நீங்க சொன்ன மாதிரியே கரெக்ட் தான் 💯.. 10 லட்சம் பேருக்கு நாலு பேரு உதாரணம் நடிகர் விவேக் நடிகர் புனித் குமார் சாவரது இயல்புதான் தலைவரே!!😂

    Because தலவரே ur allopathic medical system export in controlling disease and help trying to relieving from emergency situation only.. not permanent curing most of the disease

  6. கோவாக்ஸின் போட்டாலும் ஆபத்து என்று இன்று செய்தியில் சொல்கிறார்கள்..அதற்கு விளக்கம் சொல்லுங்கள் Dr..plz

  7. ஏப்பா என்ன டாக்டரு நீ. அந்த மருந்த உற்பத்தி பண்ணுனவனே ஹார்ட் அட்டாக் வரும்னு ஒத்துகிட்ட போது நீங்களென்ன?

  8. உங்க இஷ்டத்துக்கு எதாவது சொல்லி குழப்பாதீங்க டாக்டர்களே

  9. எனக்கு தெரிந்தவர்கள் ஊசி போட்டு சில பேர் இறந்தார்கள் நீங்கள் பொய் பேசாதீர்கள்

  10. Oho covishield potta corona varatha eppa doctor ni araichi panni pathiyapa.. ila yaravathu business man solratha ketutu solriya.

  11. கொரணாவில் மக்கள் செத்துக் கொண்டிருந்த பொழுது மக்கள் ஊசி மருந்து வராதா என ஏங்கினர். ஊசி போட்டு கொரோனா குறைந்த பிறகு நொரண்டு பேசுகின்றனர். நூறு சதம் பாதுகாப்பு உலகில் எதிலுமே இல்லை என்பதையும் அப்படி பாதுகாப்பு தரும் வகையில் மக்கள் யாரும் ஒர்த் இல்லை என்பதையும் மக்கள் ஒத்துக் கொள்வதில்லை.

  12. Covid warama pathuka mudiyum. But Covid shot eduthaduku apparam adhanala warum pakka wilaiwugalai thadukka mudiyuma? Epdiyum sela per erandhu than powanganna adhuku edhuku shots eduthukanum? Kawanama irundhale podhume. Enaku therinju neraya per ku Covid shot nala neraya pakka wilaiwugal wandhurukku. So adhu aabatthu dhaan.

Exit mobile version