Unnamed memory Season 2 Episode 8 🔥 | New Anime in Tamil | Fantasy Anime Tamil | isekai anime tamil

ஹே காய்ஸ் வெல்கம் பேக் டு அனதர் வீடியோ. இந்த வீடியோல என்ன பாக்க போறோம்னு பாத்தீங்கன்னா அண்ணமிட் மெமரியோட சீசன் 2 ோட எயத் எபிசோட் தான் பாரக்க போறோம். இதுக்கு முன்னாடி உள்ள எபிசோட் பார்கலாம்னா மறக்காம பாத்துட்டு வந்துருங்க. இப்ப ஓரா பேசாம வாங்க வீடியோக்குள்ள போகலாம். வீடியோ ஸ்டார்ட்டிங்ல பாத்தீங்கன்னா கிரவுட் எல்லாம் நிறைய இருக்காங்க அப்படின்னு நம்ம ஹீரோயின் வந்து சொல்லிட்டு இருக்கான். அந்த ஹீரோ வந்து ஆமா இன்னைக்கு என்னோட பர்த்டே அப்போ எல்லாருமே ஃபாரினர்ஸ் எல்லாருமே என்ன பாக்க வராங்களா அப்படின்னே அந்த ஹீரோயினும் இல்ல ஒரு விஷயம் மறந்துட்டேன் அப்படின்னு சொல்லிட்டு அந்த ஒரு ரிங்க கொண்டு வந்து கையில போட்டு விடு. அதுல போட்டு விட்டு இது வந்து ஒரு மேஜிக்கல் ரிங் எதுவும் பப்ராப்ளம் எதுவும் ஆயிடுச்சு. பெரிய எதுவும் எதுவும் டிசாஸ்டர் எதுவும் ஆகற மாதிரி இருந்துச்சுன்னா உடனே டெலிபோர்ட் ஆயிடும் அப்படின்னா ஓ அந்த ஃபைட்ட நடந்த மாதிரி அப்படின்னா ஆமா அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அதனால சரி அப்படின்னஉடனே இன்னைக்கு ஹாப்பி பர்த்டே அப்படின்னு சொல்லிட்டு இருந்தானே ஹீரோ வந்து ஒரு மாதிரி சிரிக்கிறான். சிரிச்சஉடனே என்ன நான் எதுவும் ஜோக் எதுன்னு சொல்லிட்டேனா அப்படின்னனே இல்ல அதெல்லாம் இல்லை இன்னைக்கு எனக்கு பர்த்டே கிப்ட் ஆகுது அப்படின்னு சொல்லிட்டு நினைச்சு சிரிச்சேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அதனால ரொம்ப நன்றி அப்படின்னஉடனே சரி வெல்கம் அப்படின்னு சொல்லிட்டு. அதுல ஒரு ஸ்மால் இன்ட்ரோ போட்டு திருப்பி எபிசோடுக்குள்ள போறாங்க. எபிசோடுக்குள்ள போனஉடனே நம்ம ஹீரோ வந்து எல்லாத்தையும் வந்து இது பண்ணிட்டு இருக்காங்க பேசிிட்டு இருக்காங்க. அப்ப ஒரு பொண்ணு வந்து அவள பத்தி எல்லாம் இன்ட்ரோ கொடுத்துட்டு இருக்கான். அப்ப ஹீரோ வந்து ஓகே அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அந்த பின்னாடி யாருன்னு பார்த்தா அவன் டீமன் கார்டு வந்துருக்கான். அந்த நீயா அப்படின்னு சொல்லிட்டு அவன் அடிக்க போறான். அந்த இல்ல நான் ஒன்னும் இங்க சும்மா வரல. இவளுக்கு கார்டியனாதான் வந்துருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அதனால ஹீரோயினும் அவனும் பார்த்து சிரிச்சிட்டு இருக்கான். அதால ஹீரோயினும் அவனும் வந்து பேசிட்டு இருக்காங்க. வானத்துல இருந்துகிட்டு எதுக்கு நீங்க வந்த அப்படின்னஉடனே நான் ஒன்னும் இங்க கில் பண்ணதுக்கோ எதுக்கும் எதுவும் பப்ராப்ளம் பண்ணறதுக்கு இங்க வரல. ஓகேவா நான் அவளை பாதுகாக்கதான் வந்தேன். எனக்கு அவதான் முக்கியம். நீ வந்து இப்போதைக்கு என் கேலா இருந்தேன்னா நான் யாரையும் தாக்க மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அந்த என்னது எனக்கு புரியல அப்படின்னஉடனே இல்ல நீ வந்து எனக்கா இருக்கணும் அப்படின்னஉடனே இப்ப அவாளும் என்ன மாதிரிதான் நான் உன்ன பாதுகாக்கணும்ன்னு சொன்னோம்ல அவ அந்த பொண்ணு என்ன மாதிரி தான் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அந்த எதுக்கு அப்படின்னா அவளும் ஒரு டீமன் கிங் கான் இல்ல சவுண்டு படாத அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். சரி சரி சரி அப்படின்னனே நீ நான் சொல்றத மட்டும் கேளு. நம்ம இதுெல்லாமே எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னா நீ என்னோட வான்னுட்டு ப்ரூப் பண்ணனும் ஓகேவா இல்லன்னா நான் எல்லாத்தையும் கொல்ல வேண்டியது இருக்கும் அப்படின்னட்டு ஹீரோயின பார்த்து அவன் சொல்லிட்டு இருக்கான். சரி ஓகே அப்படின்னா அவன் ஏதோ ஒரு நெஞ்சு பக்கத்துல ஏதாவது பண்ணிட்டு இருக்கான். இப்ப நீ வந்து என்னுடைய அர்த்தம் இதுக்கு அர்த்தம். யாரும் உன்ன தாக்க மாட்டாங்க அப்படின்னு சொன்னேனே ஹீரோ வந்து ஹீரோயினை தேடிட்டு இருக்கான். என்ன ஆச்சுன்னு தெரியல. அவ எங்க போனாலும் தெரியல அவள தேடு தேடு அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அந்த ஹீரோவோட ஃப்ரெண்ட் வந்து அங்க எங்க தேடிட்டு இருக்கான். அப்ப அங்க ஒரு கூட மாதிரி இருக்கு. அந்த கூடைய போய் பா்கறான். அந்த கூடைக்குள்ள பார்த்தா, ஒரு குழந்தை இருக்கு. இல்ல இது யார் குழந்தைன்னு தெரியல. இங்க எங்க இருக்கு அப்படின்னு சொல்லிட்டு சுத்தி சுத்தி பாத்துட்டு, அந்த குழந்தைய எடுக்க போறான். எடுக்க போகும்போது ஒரு பேப்பர் இருக்கு அந்த பேப்பர் எடுத்து படிச்சிருக்கான் அப்ப குழந்தை அழ ஆரம்பிச்சுருச்சு. இந்த பேப்பர் யார்ட்ட கொடுக்க அயோ அயோ ஹீரோயின் டக்குனு இந்த பேப்பர் இங்க ரொம்ப நன்றி அப்படின்னு சொல்லிட்டு அந்த குழந்தை இது பண்ணிட்டுருக்கான். பேப்பர் யாரு வேணா ஹீரோயின் ஐயோ நீங்களும் அந்த பேப்பர் பாக்காதீங்க பாக்காதீங்க பாக்காதியா அப்படிங்கறாங்க அதுல ஏதாவது தப்பா இருக்கு அதை பாக்காதியா அப்படின்னுட்டு இருக்கான். இந்த ஹீரோ வந்து ஓடி வந்து பாக்குறான் என்னு. அந்த ஹீரோயின் அந்த பேப்பர் என்ன பண்ணிருக்கான்னா இது கிங்கோட குழந்தை அப்படின்னு போட்டுருக்கு. அந்த இல்ல தப்பா எதுவும் புரிஞ்சுக்காதீங்க இல்ல ஹீரோ வந்து இப்பல்லாம் பண்ண மாட்டான் அப்படின்னா லூஸ் மாதிரி பேசாதா இது எப்படி நடக்கும் அப்படின்னு கேட்டுட்டு இருக்கான். அந்த ஆமா நீங்க கர்சே இப்பதான ரிமூவ் பண்ணீங்க எப்படி குழந்தை உருவா இருக்கும் இல்ல அப்படின்னஉடனே இது யாரோ அடாப்டட் குழந்தைன்னு நினைக்கேன். இருக்கட்டு இந்த ஹேண்ட் ரைட்டிங் எனக்கு புரியல இந்த பெயரும் போடல இருக்கட்டு அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஹீரோ வந்து எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கான். எப்படியோ அவங்க அம்மாவும் வந்து மைண்ட மாத்திட்டு வந்தாலும் வருவாங்க அப்படின்னு சொல்றதுக்கு ஹீரோயின் டக்குனு குனிதான் குனியும் போது முடி வந்து மேல வந்து விழுது அப்பதான் பா்க நெஞ்ு வந்து இருக்குன்னு இந்த ஹீரோ வந்து என்ன கோவமா இருக்கே அப்படின்னா இல்ல நான் கிளம்புறேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான் அந்த யோசிச்சுட்டு ஆமா நான் கோவமா தான் இருக்கேன் நான் இங்க இருந்து கிளம்புறேன் என்ன விடு அப்படின்னு சொல்லிட்டு அந்த போறான். அந்த ஏதோ சரி இல்லை அப்படின்னு நம்ம ஹீரோ வந்து சொல்லிட்டு இருக்கான். அதுக்கப்புறம் ஒரு ஹீரோயின் வந்து ஃபர்ஸ்ட் வந்து ஒரு குத்தவங்கல அந்த ட்ரீம் வந்து அந்த பொண்ணுக்கு வருது. ஹீரோ கிட்ட ஒருத்தன் இன்ட்ரோ கொடுத்தால அந்த பொண்ணுக்கு வருது. அந்த ட்ரீம் நீங்க வந்து என்னன்னுடனே இல்ல எனக்கு ஒரு கனவு வந்துச்சு அப்படின்னஉடனே கணவா இது அவளோட மெமரியா இருக்கும் போல இருக்கு அப்படின்னு சொல்லிட்டு பக்கத்துல வந்துட்டு ஏதோ ஒரு இது ஸ்பெல் மாதிரி பண்ணிட்டு இருக்கான். என்ன ஆச்சு அப்படின்னஉடனே இல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் கொஞ்சம் அந்த மேன்ஷன் விட்டு போயிட்டு வரேன். ஓகேவா நீங்க பாத்துரு அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அந்த எந்த ட்ரீம்ல வந்தது யாரு அப்படின்னஉடனே அந்த மாதிரி ஹீரோயினோட பேர சொல்றான். அப்படியா சரி நான் வெளிய போயிட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு அந்த கிளம்பி போறான். அப்போ வந்து இன்னொரு பொண்ணை காமிக்கிறாங்க. அந்த பொண்ணு வந்து எல்லாம் பேசிக்கிட்டு இருக்கா. அந்த பொண்ணை கொல்லுங்க அதுன்னு பேசிட்டு இருக்கா. அவள கொல்ல முடியல. அவ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கா அப்படின்னு இருக்காங்க ஏதோ ஒரு பொண்ணை பத்தி பேசிட்டு இருக்காங்க அப்ப அங்க வந்து நம்ம டிமன் வந்துட்டு இங்க வந்துட்டேன் அப்படின்னஉடனே நீ என்ன தேடி வந்து அப்படின்னா உன்ன தேடிலாம் வரல நீ யாரையும் இங்க தேடிட்டு இருக்க அவங்களை நீ தேடுறது நிப்பாட்டி அவனும் ஓகேவா அப்படின்னு சொன்னஉடனே அவ எங்கயோ டெலிபோர்ட் ஆயிட்டு இருக்கா அனா அவனும் வேகமா அவ கூடயே போறான். அந்த நீ இங்க இருந்து என்ன தப்பிக்கலாம் முடியாது வெளிய வா அப்படின்னு சொல்லிருக்காங்க அலோ ஸ்பெல் யூஸ் பண்ணு அந்த அலவனும் வந்து அந்த ஸ்பெல் யூஸ் பண்ணி தடுக்கறான். என் குயீன் வந்து உன் ஆள கொல்ல போறாங்க நான் வந்து நீ ஃபர்ஸ்ட் என்ன தடுக்க ரெடியா இரு அப்படின்னனே அவன் ஈசியா அவனை ஹேண்டில் பண்ணி அப்படின்னு சொல்லிருக்கான். அதுல ஹீரோயின் டீ குடிச்சிருக்கற மாதிரி காமிச்சிுருக்கான். அதுல என்ன நடந்துச்சு? அவங்க எதுக்கு உன் பேர யூஸ் பண்ணிட்டு இருக்கான். டீமன் கிங் எதுக்கு உன் பேர யூஸ் பண்ணிட்டு இருக்கான். அவன் உன்ன யூஸ் பண்ணலாம்ன்னு நினைச்சிட்டு இருக்கானா அப்படின்னனே இல்ல அவன் எதுக்கு யூஸ் பண்ணிட்டு இருக்கான்னு தெரியல ஏதோ பப்ராப்ளம்னு நினைக்கேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அந்த டக்குன்னு பார்த்தா அந்த இடத்துக்கு அந்த குயீன் வந்துருதான். அந்த ஏதோ சரி இல்லையா அவங்க வந்துட்டாளோ அப்படின்னா ஆமா வந்துட்டா அப்படின்னே நீதானா வா உன்ன கொல்லாம விடக்கூடாது. நீ என் கையால தான் சாக போற அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். தல நீ ஒரு டூஸ்தான் அப்படின்னு சொல்லிட்டு அந்த இது பண்ணிட்டு இருக்கான். அந்த ஏதோ ஸ்பெல் யூஸ் பண்ணி போயிட்டு இருக்கான். அப்ப எல்லாரும் தடுக்க ரெடியா இருக்காங்க. அதுக்கப்புறம் பாத்தா எல்லாத்தையும் டெலிபோர்ட் பண்ணிருக்காங்க. இது என்ன இது கேப்பிடலா அப்படின்னா ஆமா அவள எங்கயா போய் தேடுங்க அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க. இந்த ஹீரோயின் டக்குன்னு எல்லாத்தையுமே சமன் பண்றான் அந்த 12 பேரையும். சமன் பண்ணிட்டு சரி போங்க அவள போய் அவங்க இருந்து தப்பிக்க கூடாது. அங்க போய் தேடுங்க அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். தடா அந்த அங்க டக்குன்னு வந்து வந்தஉடனே நீ ரெடியா இருக்கியா அப்படின்னே நான் ரெடியா இருக்கேன். நீ ஆசைப்பட்ட மாதிரி நான் உன்ன கொல்றேன். ஓகேவா விஷ் பண்ணேன் அப்படின்னஉடனே அப்ப ஏதோ பவர் யூஸ் பண்ணிட்டு இருக்கான். அதுல ஹீரோயின் வந்து டக்கு டக்குன்னு ஸ்வாட் யூஸ் பண்ணிட்டு இருக்கான். அதுல ஹீரோயின் வந்து அங்க பேசிட்டு இருக்கும் போது இங்க பாத்தா நம்ம ஹீரோவும் டீமன் கிங் டீமன் கிங்கோட வைஃப்ும் பேசிட்டு இருக்கான். வைஃப் இல்ல அவங்க லவ்வர்ன்னு நினைக்கிறேன். அவன்தான் பேசிட்டு இருக்கான். அல நம்ம ஹீரோ அவன் காணல டீமன் கிங்க காணல அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அதா இங்க அப்ப ஹீரோயின் அப்படின்னே ஹீரோயினையும் காணனும் அப்ப ஏதோ சரி இல்லை அங்க போய் தேடுவோம் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க. அதனால நானும் வரேன் உங்க கூட நான் எனக்கும் இது முக்கியம் அப்படின்னஉடனே இல்ல அப்படின்னு இருக்குதுன்னே அவன் மூஞ்ச பாத்தனே சரி ஓகே நீங்களும் வாங்க நான் உங்கள பாதுகாக்குறேன் அப்படின்னு சொல்லிருக்கான். அதனால சரி அப்படின்னு சொல்லிட்டு வெளிய போனா ஒரு குழந்தை ஹீரோ வந்து ஒரு குழந்தை வச்சிருந்தோம்னா அந்த குழந்தை உடம்புல இருந்து ஏதோ வெளிய வருது. அதனால நாங்க அப்படியே பிரேம கட் பண்ணிட்டு நெக்ஸ்ட் ஹீரோயின் சண்டை போடுதான் காமிக்கேன். ஹீரோயின் அதுக்கப்புறம் மாத்தி மாத்தி ஹீரோயின் வந்து சோடையும் அவ இது பண்ணிட்டு இருக்கான். அதெல்லாம் அட்டாக் பண்ணஉடனே என்ன தோத்து தோக்க போறியா அப்படின்னா இல்ல லைட்டா தூக்கம் வர மாதிரி இருக்கு அப்படின்னுட்டு இருக்கா. அதனால திருப்பி ஹீரோயின் ஏதோ ஸ்பெல் யூஸ் பண்ணிட்டு இருக்கான். இதெல்லாம் பத்தாது என்கிட்ட அப்படின்னு சொல்லிட்டு அவளும் மாத்தி மாத்தி அடிச்சிட்டு இருக்கான். அதால ஹீரோயின் வேகமா மேல இருந்து பறந்து கீழ வர மாதிரி ஃிரேம் கட் பண்ணிட்டு நெக்ஸ்ட் ஹீரோ காமிக்கிறாங்க ஹீரோ மேல வந்து அந்த குழந்தை உடம்புல இருந்து இத ஆகுது. அதனால அந்த பொண்ணு வந்து நான் உன்ன டெலிபோர்ட் பண்றேன் அங்க இருந்து டெலிபோர்ட் பண்ணுங்க. ஆனா அந்த குழந்தைய அவன் கூட அப்படியே டெலிபோர்ட் ஆயிட்டு இது ஏதோ சரி இல்ல நான் ஏதோ பா்கறேன் கொஞ்சம் எனக்கு டைம் வேணும் அப்படின்னஉடனே ஹீரோ வந்து சரி நான் உனக்கு டைம் ரெடி பண்றேன் அப்படின்னு சொல்லிட்டு ஹீரோ வந்து அந்த கை வரதல்லாம் தடுத்துட்டு இருக்கான். அவன் வந்து ஏதோ இது பண்ணிட்டு இருக்கான். அந்த குழந்தை உடம்புக்குள்ள ஏதோ ஒரு இது வித்தியாசமான இது இருக்கு. அது வந்து ஹியூமன் எமோஷனல வந்து நெகட்டிவ்வான உடம்புல இருக்கு. அதனால அது அது உடம்புல இருந்து இது ஆயிட்டு இருக்கு. அதுக்கு குறுக்கு முன்னாடி தான் இது இருக்கு. அதனால எல்லாமே இது பண்ணனும். அதை டிஃபன்ஸ் பண்ணி அவனும் வேற வழியே இல்லை அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அந்த ஹீரோயின் யோசி பண்ணிட்டு ஓ இத கனெக்ட் பண்ணி ஆகணுமா அப்படின்னு சொல்லிட்டு ஹீரோ வந்து வேகமா ஓடி போயிட்டு இருக்கான். இல்ல வேணா வேணாம் அப்படின்னு அவ கத்திட்டு இருக்கா. இருந்தாலும் நான் போயிதான் ஆகணும் அப்படின்னு சொல்லிட்டு சீக்கிரம் போணும் அப்படின்னு அந்த குழந்தைய தொறான். தொட்டனே ஹீரோ வேற இடத்துக்கு போற மாதிரி காமிச்சு அந்த பிரேம கட் பண்றாங்க. நெக்ஸ்ட் இங்க பாத்தா நம்ம ஹீரோயின் வந்து ஏதோ ஸ்பெல் யூஸ் பண்ணி அடிச்சிரு. அந்த ஹீரோயின் வந்து பாறைக்கு நடுவுல வந்து நஞ்ச மாதிரி காமிச்சிருக்காங்க. அவன் முடி மட்டும் வள தெரியுது. அவ்வளோுதான் நீ செத்துட்ட அப்படின்னு அவன் சொல்லிட்டு இருக்கான். அதுக்கப்புறம் பாத்தா ஒரு கத்தி எடுத்து ஒரே குத்தா குத்தான் பின்னாடி இருந்து. யாருன்னு பார்த்தா நம்ம ஹீரோயின் தான் ஹீரோயின் வந்து நான் உன்ன கொண்டுட்டேன். உன் ஆசை தீந்துதான் அப்படின்னுட்டு இருக்கான். ஆனா எப்படி அப்படிங்கறதுக்கு ஹீரோயின் அப்படிதான் அப்படின்னு சொல்லிட்டு அதுல அவள கொண்டுட்டு அந்த இடத்துல இருந்து டெலிபோர்ட் ஆயி திருப்பி இங்க வந்துறான். அதுக்கப்புறம் நம்ம டீமன் கிங் காமிக்கிறாங்க டீமன் கிங் உடனே இதோட உன் வேலை முடிஞ்சு அப்படின்னு சொல்லிட்டு அந்த அவனை மொத்தமா ஒரு கியூப்ல இருந்து நசிக்கிறதான். நெக்ஸ்ட் ஹீரோயின ஹீரோவ காமிக்கிறாங்க. ஹீரோ வந்து அந்த பாஸ்கெட் தொட்டம்ல அந்த கூடைய தொட்டால அந்த கூடையில உள்ள போயிட்டான். அந்த இதுதான் நெகட்டிவ் எமோஷனா அப்படின்னு சொல்லிட்டு உள்ள இருந்து தேடிட்டு இருக்கான். அந்த கை எல்லாம் வந்து ஹீரோ வந்து டக்கு டக்குன்னு புடிச்சிட்டு இருக்கு. அந்த நீங்க எல்லாம் ஒரு குப்பைங்க அவங்களல்லாம் கொன்னே ஆகணும் அப்படின்னு சொல்லிட்டு அந்த அளவுக்கு ஸ்வாட் யூஸ் பண்ணான். அந்த அது எல்லாம் மாயமா போயிருது. அந்த குழந்தைய எடுத்துட்டு அந்த துணிய விளக்கிட்டு பின்னாடி பாத்தா அந்த ஒரு மாதிரி கருப்பு கலர்ல இருக்கு. அந்த அளவுக்கு ஹீரோ வந்து அந்த கத்திய வச்சு மேல வச்சேனே அந்த மாயம் பெருது. இப்ப ஓகேவா அப்படின்னு குழந்தை ஆள ஆரம்பிச்சிருந்தா நீயே வச்சு பாரு அப்படிங்கறதுனே ஹீரோயின் டக்குனு வந்து அந்த எங்க போன என்ன ஆச்சு உனக்கு உடம்பு ஃபுல்லா காயமா இருக்கு அப்படின்னு கேட்டுட்டு இருக்கான். அது ஒரு பெரிய ஸ்டோரி அப்படின்னு இருக்கான். எப்ப பாத்தாலும் போய் பொய்யா சொல்லிட்டு எங்கனாலும் போ அப்படின்னஉடனே இல்ல நான் வந்து சொல்றேன்ு விட்டுட்டேன். அவனும் இன்னும் வரலையா அப்படின்னே நீ அவன் தோத்துட்டானா அப்படின்னே நான் எப்ப தோத்துருக்கேன் அப்படின்னு சொன்னனே நீ எங்க போனேன் அப்படின்னு அவன் கேக்குறான். அந்த இல்ல நான் எங்க போனேன் அப்படின்னு அவனும் மழிப்பிட்டு இருக்கான். என்ன ஆச்சுன்னே அது ஒரு பெரிய ஸ்டோரி பரவு சொல்றேன் அப்படின்னா சரி நான் கேக்குறேன் பரவு அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அதா உனக்கு ஒன்னும் இல்லையா அதெல்லாம் பப்ராமிஸ் எல்லாம் கரெக்ட்டா தானே மென்டைன் பண்ணேன் அப்படின்னா நாலாம் பிராமிஸ் எல்லாம் கரெக்ட்டாதான் மென்டைன் பண்ணேன் வச்சு எடுத்துருந்தேன் அப்படின்னு சொல்லிட்டு அல்லா நெஞ்ுல இருக்குதா அத எடுத்துருதான். எடுத்தனே முடியல இது சூப்பர் அப்படின்னு இருக்கான். சரி நம்ம வீட்டுக்கு போலாமா அப்படின்னஉடனே அந்த ஹீரோயின் வாய்ஸ்ல இருந்து வித்தியாசமா ஏதோ வாய்ஸ் கேக்கு அவ்வளோதானா நீ என்ன ஏமாத்திட்டல அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அந்த என்ன ஆச்சு அப்படின்னஉடனே இல்ல நான் இல்ல அப்படின்னு சொல்லிட்டு ஹீரோயின் வந்து டக்குன்னு கழுத்து பிடிச்சிட்டு இருக்கான். அந்த இல்ல இங்க சரி இல்ல அப்படின்னஉடனே அவன் வந்து என்ன ஆச்சு அப்படின்னு ஹீரோ கேக்குறான். அந்த அவன் வந்து ஏதோ பசஸ் பண்ணிட்டா உடம்புக்குள்ள இவ உடம்புல இருந்தா அவ உடம்புக்கு ஆயிட்டா சாவதுக்கு முன்னாடி அப்படின்னு எடுத்துட்டு இருக்கான். எட் ஆச்சுன்னு உடனே அது ஏதோ ஷாக் வேவ் அப்படின்னு எல்லாம் பேசி இருக்கான். அந்த ஹீரோயின் வந்து ஒரு மாதிரி கீபல் மாதிரி சிரிச்சுட்டு இருக்கா. சிரிச்சுட்டு நீ வந்து என்னை ஏமாத்திட்ட நான் உங்களல்லாம் கொல்லாம விடமாட மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு ஒரு சொல்ற மாதிரி யூஸ் பண்ணிட்டு இருக்கா. அதனால நான் அவனை தடுக்க போறேன் அப்படின்னு ஹீரோ சொல்லிட்டு இருக்கான். அந்த அல இல்ல வேணாம் நீ அவள தடுக்க போனேன்னா நீ செத்துருவ அப்படிங்கறாங்க. இல்ல அவ என்னுடையவா அவள நான் தான் பாதுகாக்கணும். என்ன நடந்தாலும் அவளுக்கு எனக்குதான் வேணும் அப்படின்னு சொல்லிட்டு ஹீரோ வந்து டக்குன்னு போய் பேச போறான். நீ எனக்குதான் வே அப்படின்னு பேசிட்டு இருக்கான். அந்த அள அவ இங்க இருந்து போயிரு அப்படிங்கறான். அந்த இல்ல நீ எனக்கு வதான் நீ எனக்கு தான் வேணும் அப்படின்னு சொல்லிருக்கான். அந்த ஏதோ ஸ்பெல் யூஸ் பண்ணா ஸ்பெல் யூஸ் பண்ணனே ஹீரோ தடுக்கும்போது நம்ம டீமன் டீமன் கார்ட் வந்து ஸ்பெல் திருப்பி யூஸ் பண்ணி கீழ தள்ளி விட்டறான். திருப்பி அவ ஸ்பெல் யூஸ் பண்ண ஹீரோ வந்து ஸ்வாட் வச்சு பண்ணிட்டு இருக்கான். அத ஹீரோ கலையில வந்து மோதரம் இருந்துச்சுல அதை யூஸ் பண்ணஉடனே அவன் வந்து ஹீரோயின் வந்து லூஸ் மாதிரி பண்ணிட்டு நான் உன்ன வெறுக்குறேன் வெறுக்குறேன் வெறுக்கேன்னு கத்திக்கிட்டே இருக்கான். எனக்கு உன்ன புடிக்கல நீ உன்னை ஏமாத்துற என்ன எப்ப பாத்தாலும் ஏமாத்திட்டுதான் இருக்கேன்டனே ஆமா நான் உன்னை ஏமாத்திட்டுதான் இருந்தேன் என்ன மன்னிச்சிரு அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். என்ன யாருமே லவ் பண்ணல என்ன எல்லாருமே வெறுக்குறாங்க நான் நீ வந்து என்ன எப்படியும் என்ன விட்டுட்டுதான் போயிருவேன் அப்படின்னா இல்ல நான் உன்னை விட்டு போகமாட்டேன். நான் எப்பவுமே உன் கூடதான் இருப்பேன். நான் நீ யாருமே என்ன லவ் பண்ணல. என்ன நீ லவ் பண்ணு அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். இதுல நான் உன்ன லவ் பண்றேன். என்ன நடந்தாலும் சரி நான் எந்த காரணத்துக்கு கொண்டு நான் உன்ன விட்டு போகமாட்டேன். நான் எப்பவுமே உன்ன மட்டும் தான் லவ் பண்ணுவேன். எதுக்கும் நீ கவலைப்படாத அப்படின்னு சொல்லிட்டு, ஸ்வாட திருப்பி அவன் குறுக்குற வச்சிருந்தான். அதெல்லாம் குறுக்கள வச்சனே அந்த உடம்புல இருந்து எல்லாம் வெளிய போயிருது. அதுக்கப்புறம் நெக்ஸ்ட் வந்து ராஜித்துள்ள காமிச்சிட்டு இருக்காங்க. ராஜித் வந்து டீமன் காடம் ஆளும் பேசிட்டு இருக்காங்க. நீ எதுக்கு இப்படி பண்ண எல்லாமே லூசு தனமா ஏன் பண்ணிட்டு இருக்காங்க அப்படின்னா எல்லாமே நல்லபடியாதான முடிஞ்ுச்சு. எதுக்கு நீ இதெல்லாம் கவலைப்படுற அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். ஹீரோ வந்து ஹீரோயின் கிட்ட பேசிட்டு இருக்கான். அதுல நீ எதுக்கு இப்படில்லாம் பண்ற நீ எதுனாலும் சொல்லிட்டு பண்ண வேண்டியதுதானே எதுக்கு எவ்வளோ கஷ்டப்பட்டேன்னஉடனே ஹீரோயின் வந்து ஃபர்ஸ்ட் நடந்த பிளாஷ் பேக்ல எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கான். அதுல அவன் தான் உன்ன இது பண்றதுக்கு எனக்கு எல்லாம் நிறைய ஹெல்ப் பண்ணான். அவன் தான் உன்ன தேட சொன்னான் அப்படி அப்படின்னு எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கான். அதனால சரி அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அதனால ஹீரோயின் வந்து என்ன மன்னிச்சிரு உன்ன கஷ்டப்படுத்தி அப்படின்னா இல்ல அதெல்லாம் ஒன்னு இல்ல அப்படின்னு சொல்லிட்டு ஹீரோ வந்து டக்குன்னு ஒரு லிப்லாக் கிடைச்சிறான். இவ்ளோ கிடைச்சஉடனே நம்ம ஹீரோயின் வந்து சொல்றான். அந்த நான் நிஜமாவே உன்ன லவ் பண்றேன். உன்ன ரொம்ப லவ் பண்றேன்னா தெரியாது. நான் வந்து சும்மாதான் உன்ன வெறுக்குறேன்னு சொன்னேன் அப்படின்னு சொன்னனே எனக்கு தெரியும் அப்படின்னு சொல்லிட்டு அவரு ஹக் பண்றாங்க. ஹக் பண்ணஉடனே எல்லாமே ஒரு ட்ரீம் தான் அதெல்லாம் மறந்துட வேண்டியதுதான். நம்ம நம்மள வந்து யாராலயும் பிரிக்க முடியாது. நம்ம எப்பவுமே ஒன்னாதான் இருக்கணும் அப்படின்னு சொல்றதோட இந்த ஃிரேம முடிச்சு இங்க இந்த எபிசோட முடிக்கலாம். ஓகே ப்ரெண்ட்ஸ் இந்த எபிசோட் புடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணி ஷேர் பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. இதே போல இன்னொரு எபிசோட்ல வந்து சந்திக்கிறேன். நன்றி.

Unnamed Memory” Season 2 Episode 8 is here! Dive into this epic fantasy world filled with magic, adventure, and unforgettable characters. Join the journey of a cursed prince and a powerful witch as they fight fate to rewrite their destiny. Don’t miss this gripping isekai anime now in Tamil! Watch and share your thoughts! 🌟🔥

#UnnamedMemory #AnimeInTamil #FantasyAnime #IsekaiAnime #TamilDubbedAnime #AnimeTamil #AnimeLovers #FantasyWorld #MagicAndAdventure #TamilAnimeFans #AnimeCommunity #TrendingAnime #EpicAnime #ActionFantasy #AnimeSeries #TamilIsekai #AnimeTamilDub #NewAnimeTamil #AnimeAddict #AnimeVibes #AnimeForLife #TamilMagicAnime #FantasyJourney #TamilFanDub #AnimeCulture #TamilAnimeCommunity #Anime2025 #AnimeMagic #AnimeLegends #TamilFantasy #IsekaiWorld #AnimeDaily #FantasyAdventure #EpicJourney #TamilAnimeFandom #AnimeUniverse #WitchAndPrince #AnimeStories #AnimeTamilFans #FantasyVibes #AnimeTamilRockers #AnimeKingdom #AnimeTamilWorld #AnimeTamilUpdates #TamilAnimeZone #AnimeForFans #TamilFantasyJourney #AnimeSeriesTamil #AnimeFanClub #AnimeTamilCinema #FantasyLovers #MagicAnime #AdventureAnime #TamilAnimeSeries #IsekaiFantasy #AnimeCraze #AnimeTamilNadu #AnimeTamilDubbed #TamilAnimeReleases #FantasyAnimeWorld #AnimeArt #AnimeClips #AnimeTamilTrends #AnimeTamilWatch #AnimeAddictsTamil #AnimeAddiction #FantasyAnimeFans #IsekaiAdventures #AnimeDailyUpdates #AnimeTamilTrending #AnimeTamilReleases #AnimeTamilEpisode #TamilAnimeShows #AnimeTamilCommunity #AnimeTamilWorldToday #AnimeTamilUniverse #AnimeTamilSeason #AnimeTamilEpisodes2025 #FantasyAnimeTamil #AnimeTamilDubZone #AnimeTamilUploads

4 Comments

  1. Bro na new sub thaa please please 🥺 manwha explanation mana bro anime explanation aa podunga onga explanation and voice nalla thaa iruku bro romba nalla iruku bro please anime explanation podu Chinese anime yallam potta copyright strike thaa 😂😢 chinese anime explanation mana bro please 🥺